Gold Price: 'ரூ.240 உயர்வு!' - இன்று தங்கம் விலை என்ன?!

நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30-ம், பவுனுக்கு ரூ.240-ம் உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.7,970-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.63,760-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கு விற்பனை ஆகி வருகிறது.