`சமூக வலைதளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்கள்... Sadist அரசு!' - ஸ்டாலின்...
Gold Price: 'ரூ.64,500-ஐ தாண்டி..!' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?!

நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.35-உம், பவுனுக்கு ரூ.280-உம் உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.8,070 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.64,560 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.109 ஆகும். கிட்டதட்ட ஒரு வாரத்திற்கு பிறகு, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்துள்ளது.