மெஸ்ஸியின் சிறப்பான ஆட்டம்: சாம்பியன்ஸ் கோப்பையில் இன்டர் மியாமி முன்னேற்றம்!
Gold Price: 'அடடே... தங்கம், வெள்ளி விலை குறைவு!' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?!

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.25-உம், பவுனுக்கு ரூ.200-உம் குறைந்துள்ளது.

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.8,050.

இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.64,400.

இன்று வெள்ளி விலை ரூ.106 ஆகவே உள்ளது. இந்தத் மாதத் தொடக்கத்தில் இருந்தே ரூ.1 ஏறியும், இறங்கியும் வந்த வெள்ளி விலை முதன்முதலாக ரூ.2 குறைந்துள்ளது.