ஐசிசி தரவரிசை: பந்து வீச்சாளர்களில் முதலிடம் பிடித்த மகீஷ் தீக்சனா!
Gold Rate Today: 'இன்று உயர்வு!' - இன்றைய தங்கம் விலை என்ன?!

நேற்றை விட, இன்று தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.10-ம், ஒரு பவுனுக்கு ரூ.80-ம் உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் (22K) தங்கத்தின் விலை ரூ.7,990 ஆக விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு பவுன் (22K) தங்கத்தின் விலை ரூ.63,920 ஆகும்.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.108 ஆக விற்பனை ஆகி வருகிறது.