செய்திகள் :

How to Worship Sarabeshwarar | சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி? | ஆன்மிக கேள்வி பதில் : Ep : 84

post image

பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் சரபேஸ்வரர் சிறப்புகள் குறித்து விளக்குகிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.