செய்திகள் :

IT RAID; டெல்லி Twist - அண்ணாமலை, எடப்பாடி இருவருக்கும் செக் வைக்கும் BJP தலைமை? | Imperfect Show

post image

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* - கவர்னர் ரவிக்கு எதிராக தமிழகம் முழுவதும் தி.மு.க

* - டங்ஸ்டன் விவகாரம்... விவசாயிகள் பேரணி!

* - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம்!

* - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி!

* - EPS-ன் உறவினர்களுக்குச் சொந்தமான சொத்துகளில் IT ரெய்டுகள்?

* - ராஜேந்திர பாலாஜியை சிபிஐ விசாரிக்கப் போகிறதா?

* - மதுரையில் இந்து மக்கள் கட்சி உண்ணாவிரதத்தில் ஹெச்.ராஜா பேசிய சர்ச்சை பேச்சு

* - "UGC NET தேர்வுகளை பொங்கல் நாளில் நடத்தக் கூடாது" - மு.க.ஸ்டாலின் கடிதம்!

* - புதிய யுஜிசி வழிகாட்டுதல்கள்... சட்ட ரீதியாக போராடும் தமிழக அரசு! - முதலமைச்சர்

* - "எச்எம்பிவி தொற்று பற்றி பீதியடைய தேவையில்லை" - எம்.சுப்ரமணியன்

* - "HMPV ஒரு புதிய வைரஸ் அல்ல... கவலைப்பட வேண்டாம்!" - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்

* - டெல்லி சட்டசபை தேர்தல் எப்போது?

* - அண்ணாமலை பாணியில் ஆம் ஆத்மி கட்சி... குஜராத் தலைவர் தன்னைத்தானே தாக்கிக் கொண்டார்; காரணம் என்ன?

* - கனடா - ஜஸ்டின் ட்ரூடோவின் ராஜினாமாவின் பின்னணி என்ன?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

TVK : 'தை பிறந்தவுடன் புதிய அறிவிப்பு? ; திடீர் நிர்வாகிகள் கூட்டம்'- விஜய் முகாமில் என்ன நடக்கிறது?

விஜய்யின் த.வெ.க கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நாளை நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தின் முடிவில் கட்சியின் புதிய நிர்வாகிகள் இறுதி செய்யப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.TVK விஜய்கடந்... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு ரொக்கம்: ``தேர்தல் வரும்போது பார்க்கலாம்!" - சட்டமன்றத்தில் துரைமுருகன்

பொங்கல் பண்டிகை வந்துவிட்டாலே, இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் எவ்வளவு ரூபாய் பணம் தரப்போவதாக ஆட்சியாளர்கள் அறிவிக்கப் போகிறார்கள் என்பது பேசுபொருளாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு அது பெரும் விவ... மேலும் பார்க்க

பெரியார் விவகாரம் : `சீமான் அண்ணனுக்கு நான் ஆதாரம் தருகிறேன்' - அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதலமைச்சர், அமைச்சர்கள் கடந்த 15 நாள்க... மேலும் பார்க்க

`பெரியாரை ஒழிப்பதுதான் என் கொள்கை..!' - சீமான் காட்டம்

கடலூர் மாவட்டம், வடலூரில் நேற்று நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்த சீமான், அண்ணா பல்கலைக்கழக விவகாரம், டங்கஸ்டன் சுரங்க பிரச்னை, பரந்தூர் விமான நில... மேலும் பார்க்க

`5 ஸ்வீட் பாக்ஸுகள்; ஏலம்போடும் சீனியர்’ டு `துணை முதல்வருக்குக் குறி..!’ - பரபர கழுகார் அப்டேட்ஸ்

ஏலம்போடும் சீனியர் புள்ளி!‘ஐந்து ஸ்வீட் பாக்ஸுகள்...’2026 சட்டமன்றத் தேர்தலுக்காக, மாவட்டக் கழகங்களை மாற்றியமைத்துவருகிறது சூரியக் கட்சி. அதற்காக ஒன்றியங்களைப் பிரித்தும், புதிய ஒன்றியச் செயலாளர்களை ந... மேலும் பார்க்க