செய்திகள் :

Kubera: 'இதனால்தான் சிரஞ்சீவி சாரை எல்லோருக்கும் பிடிக்கும், கமல் சார் ...'- நெகிழும் நாகர்ஜுனா

post image

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா' திரைப்படம் வெளியானது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நேற்று (ஜூன் 22) ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் சிரஞ்சீவி கலந்துகொண்டிருக்கிறார்.

சிரஞ்சீவி
சிரஞ்சீவி

இந்நிலையில் நிகழ்ச்சியில் சிரஞ்சீவி குறித்துப் பேசிய நாகர்ஜுனா, “ எங்களுடைய வெற்றி விழாவிற்கு வருகை தந்த சிரஞ்சீவிக்கு சாருக்கு நன்றி. எனக்கு மட்டும் அல்ல. இங்கு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல.  திரைத்துறையில் இருக்கும் அனைவருக்கும் அவரை மிகவும் பிடிக்கும்.

கமல் சாரின் ‘விக்ரம்’ படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைக் கொண்டாடுவதற்காக அவர் இங்கு வந்தார். அவரை வீட்டிற்கு அழைத்து விருந்துகொடுத்து அனுப்பி வைத்தார்.

நாகர்ஜுனா
நாகர்ஜுனா

அதேபோல பாலிவுட்டில் ஆமீர்கான் வந்தாலும் அவருடைய படத்தையும் ஆதரிப்பார். சின்ன படங்கள், பெரிய படங்கள் என எல்லாப் படங்களையும் ஆதரிப்பார்” என்று  சிரஞ்சீவி குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Kubera: 'தனுஷிற்கு தேசிய விருது கிடைக்கும், அப்படி கிடைக்கவில்லை என்றால்...' - நடிகர் சிரஞ்சீவி

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா' திரைப்படம் வெளியானது.இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நேற்று (ஜூன்22)நடைபெற்றது.... மேலும் பார்க்க

" குபேரா படத்தில் நம்மால் நடிக்க முடியுமா? என்ற கேள்வி எனக்குள் இருந்தன, ஆனால்.."- ராஷ்மிகா மந்தனா

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா' திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படம் மக்களிடையே வரவேற்பைப் ... மேலும் பார்க்க

Vijay Deverakonda: விஜய் தேவரகொண்டா மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் - காரணம் என்ன?

பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.விஜய் தேவரகொண்டா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் 'ரெட்ரோ'பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது பஹல்காம் ... மேலும் பார்க்க

HIT 3 கதை விவகாரம்: நானி மற்றும் படக்குழுவினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

ஹிட் 3 திரைப்பட கதைத் திருட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நடிகர் நானி மற்றும் திரைப்பட குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஹிட் 3 திரைப்படத்தின் கதை தன்னிடம் இருந்து திருடப்பட்டது என திரைக்கதை ஆச... மேலும் பார்க்க

Kubera: "குபேரா படத்தில் ஹீரோ நான்தான்!" - சக்சஸ் மீட்டில் நாகர்ஜூனா

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது 'குபேரா'. இந்தப் படத்தை டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். Kubera படத்திற்கு நல்... மேலும் பார்க்க

Kuberaa: "அதுதான் அவருடன் பணியாற்ற விரும்பியதற்கான காரணம்" - இயக்குநர் சேகர் குறித்து ராஷ்மிகா

தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படம் நேற்று (ஜூன்21) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.இயக்குநர் சேகர் கம்முலா இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில... மேலும் பார்க்க