செய்திகள் :

Medical Courses: 'மருத்துவப் படிப்புன்னா MBBS மட்டும் இல்ல...' - வேறு என்னென்ன படிக்கலாம் தெரியுமா?

post image

மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரைப் பெரும்பாலான மாணவர்கள் MBBS படிப்பைத் தேர்வு செய்து படிப்பார்கள்.

ஆனால் எம்பிபிஎஸ் தவிர அதிக அளவு வேலைவாய்ப்புகள் இருக்கக்கூடிய சில மருத்துவத் துறை சார்ந்த படிப்புகளும் இருக்கின்றன. அவை என்னென்ன படிப்புகள் என்பதைப் பார்க்கலாம்.

Medical Courses
Medical Courses

படிப்புகளின் விவரம்

B.Pharm - 4 ஆண்டுகள் படிப்பு

B.Sc Nursing - 3 ஆண்டுகள் படிப்பு

B.P.T Bachelor of Physiotheraphy - 4 ஆண்டுகள் படிப்பு

B.A.S.L.P Bachelor of Audiology and Speech Pathology 4 ஆண்டுகள் படிப்பு

B.Sc Radiology & Imaging Technology - 3 ஆண்டுகள் படிப்பு

B.Sc Cardio Pulmonary Perfusion Technology - 3 ஆண்டுகள் படிப்பு

B.O.T Bachalor of Occupational Theraphy - 4 ஆண்டுகள் படிப்பு

B.Optom Bachalor of Ophthalmology - 3 ஆண்டுகள் படிப்பு

தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்தப் படிப்புகளைப் படிக்கலாம்?

B.Sc Nursing

சென்னை மெடிக்கல் காலேஜ்

மதுரை மெடிக்கல் காலேஜ்

செங்கல்பட்டு மெடிக்கல் காலேஜ்

சேலம் மெடிக்கல் காலேஜ்

தேனி மெடிக்கல் காலேஜ்

B.Pharm

சென்னை, மதுரை, அரசு மருத்துவக் கல்லூரிகள்

B PT

கே.கே.நகர் காலேஜ் ஆப் பிசியோதெரபி

கே.கே.நகர் காலேஜ் ஆப் பிசியோதெரபி

திருச்சி பிசியோதெரபி அரசுக் கல்லூரி

Medical Courses
Medical Courses

B.A.S.L.P

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி

B.Sc Radiology & Imaging Technology

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி,

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி

B.Sc Radio Therapy Technology

சென்னை மருத்துவக் கல்லூரி

B.Sc Cardio Pulmonary Perfusion Technology

சென்னை மருத்துவக்கல்லூரி.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Vedan: "பூமி நான் வாழும் இடம்.." - பல்கலைக் கழக பாடத்தில் சேர்க்கப்பட்ட வேடன் பாடல் எதைப் பேசுகிறது?

2020-ம் ஆண்டு, ``நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்பது போன்ற சாதி, வர்க்க, மத அடக்குமுறைகளுக்கு எதிராக `வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' என்ற தலைப்பில் தனியிசைப்பாடலை வெளியிட்டார் ராப் பாடகர... மேலும் பார்க்க

Delhi: "நெருக்கமான உறவுகளைப் பேசுதல்" -பல்கலைக்கழகத்தின் புதிய பாடம் ஏன் முக்கியமானது?

டெல்லி பல்கலைக்கழகம் நாட்டிலேயே முதன்முறையாக "நெருக்கமான உறவுகளைப் பேசுதல்" என்ற தலைப்பில் பாடதிட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஜென் சி தலைமுறையினர் காதல் தோல்விகளை எதிர்கொள்ளுதல், ரெட் ஃப்ளாக்களை அடையா... மேலும் பார்க்க

`அரசுப் பள்ளிக்கு என்ன குறைச்சல்?' - அரசுப் பள்ளியில் மகளைச் சேர்த்த மாவட்ட நீதிபதி!

'தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்தால், அவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும். அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக மாறும்' என்று நம்மில் பலரும் தவறான கற்பிதத்தை மனதில் கொண்டு, கடனை வாங்கியாவது பிள்ளைகளை தன... மேலும் பார்க்க

JEE: முதன்முறையாக ஐஐடியில் படிக்கத் தகுதிபெற்ற பழங்குடி மாணவி; இந்தியளவில் சாதனை படைத்த கதை!

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை, கருமந்துறை கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது தந்தை ஆண்டி.கடந்த 2023 ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தாய் கவிதா கூலித்தொழில் செய்து வருகிறார... மேலும் பார்க்க

ஐஐடி தகுதித் தேர்வில் கல்வராயன் மலை பழங்குடி மாணவி சாதனை - முழு கல்விச் செலவையும் ஏற்கும் தமிழக அரசு

கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஷ்வரி, ஐஐடி தகுதித் தேர்வான ஜேஇஇ அட்வான்ஸ்ட் 2025 (JEE Advance 2025) தேர்வில் தேர்ச்சி பெற்று தேசிய அளவில் 417-வது இடம்பிடித்து சாதனை படைத்திருக்... மேலும் பார்க்க