செய்திகள் :

NEEK : 'கீர்த்தி சுரேஷ் டு மாரி செல்வராஜ்' - தனுஷ் இயக்கியிருக்கும் 'NEEK' பற்றி என்ன சொல்கிறார்கள்?

post image
நடிகர் தனுஷ், 'பவர் பாண்டி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து 'ராயன்' படத்தை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் தனுஷ் இயக்கத்தில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படம் இன்று (பிப் 21) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். ஜி.பி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

'NEEK' படம் குறித்து பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவரும் பதிவுகள் என்னவென்பதைக் காணலாம்.

Ajithkumar: ஸ்பெயினில் ஏற்பட்ட விபத்து; அஜித்துக்கு என்ன நடந்தது?

கார் பந்தயங்களில் ஈடுபட்டு வரும் நடிகர் அஜித் குமார், இன்றைய ரேஸின்போது விபத்தில் சிக்கியுள்ளார்.கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற ரேஸில் 3வது இடத்தைப் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். தொடர்ந்து இன்று... மேலும் பார்க்க

Good Bad Ugly: 5-வது முறையாக அஜித்துடன் இணைந்து நடிக்கும் த்ரிஷா

மீண்டும் அஜித்துடன் இணைந்து நடித்திருக்கிறார் த்ரிஷா.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் `குட் பேட் அக்லி'. இப்படத்தில் அஜித்துடன் பிரசன்னா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்... மேலும் பார்க்க

Fire: "உன்னை உடைக்கிற நாள்கள்தான் உன்னை உருவாக்கும் நாள்கள்..” - வைரலாகும் பாலாஜி முருகதாஸின் பதிவு

பிக் பாஸ் தமிழ் சீசன் நான்காவது நிகழ்ச்சியில் ரன்னர் அப் ஆக தேர்வான பாலாஜி முருகதாஸ் தற்போது ‘ஃபயர்’ படத்தில் நடித்திருக்கிறார்.இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப்... மேலும் பார்க்க

Dragon: "உங்களில் ஒருவனாக என்னை இங்கு நிற்க வைத்ததற்கு நன்றி..." - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்' திரைப்படம் நேற்று (பிப்ரவரி 22) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.`லவ் டுடே' வெற்றிக்குப் பிறகு பிரதீப் மீண்டும் ஏ.ஜி.எஸ் ... மேலும் பார்க்க

`திராவிடர் கழகப் பெண்ணுக்கும், பாஜக ஐ.டி விங் பையனுக்குமான காதல் கதை அது!' - தியாகராஜன் குமாராராஜா

யுகபாரதி எழுதிய `மஹா பிடாரி' என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் ஆளுமைகள் பலரும் பங்கேற்று உரையாற்றினர். நூல் வெளியீட்டு விழாவின் காணொளிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சினிமா விகடன்... மேலும் பார்க்க