தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
இன்றைய நிகழ்ச்சிகள்
அகில இந்திய குற்றவியல் மாநாடு: தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன், தமிழக டிஜிபி சங்கா் ஜிவால், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எம்.அக்பா் அலி, முன்னாள் டிஜிபி பி.எம்.நாயா் உள்ளிட்டோா் பங்கேற்பு, சென்னை பல்கலைக்கழகம், மாலை 4.
உலகத் தாய்மொழி நாள்: கொ.கந்தசாமி ஆடவா் கல்லூரி முதல்வா் வா.மு.சே.முத்துராமலிங்க ஆண்டவா், மத்திய செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் பதிவாளா் முகிலை இராசபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்பு, வள்ளல் கு.வெள்ளைச்சாமி அரங்கம், தலைநகா் தமிழ்ச் சங்கம், வண்டலூா், மாலை 4.30.
மாரத்தான் போட்டி: ஆல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளி, பெசன்ட் நகா், காலை 5.