செய்திகள் :

GRT: ஆடியை அசத்தலான ஆச்சரியங்களால் திருவிழாவாக மாற்றிய ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்

post image

1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், அதன் மென்மையான தொடக்கத்திலிருந்து இன்று வரை இந்தியாவின் மிக பிரசித்திபெற்ற நகைக்கடைகளில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. அதன் கலை நயமான வடிவமைப்புகள், நுணுக்கமான கைவினைத்திறன் மற்றும் வாடிக்கையாளர்களிடையே நீடித்த நம்பிக்கை ஆகியவற்றிற்காக மதிப்பிற்குரிய நிறுவனமாக மாறியுள்ளது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் வாழ்க்கையின் விலைமதிக்க முடியாத முக்கிய தருணங்களையும், கொண்டாட்டங்களையும் நினைவுகூரும் நகைகளுக்கான பிரதிநிதியாக, ஜிஆர்டி மாறியுள்ளது.

இந்தப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக அதன் வாடிக்கையாளாகளுக்கு தனித்துவமான சலுகைகள் மற்றும் பரிசுகளின் மூலம் பண்டிகை காலங்களில் மகிழ்ச்சியை சேர்க்கும் வழக்கத்தை ஜிஆர்டி கையில் எடுத்துள்ளது. இன்று ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் 66 கிளைகளுடன் பெருமையாக இயக்குகிறது. இதில் 65 தென்னிந்தியாவிலும் ஒன்று சிங்கப்பூரிலும் உள்ளது. இவை தங்கம், வைரம். பிளாட்டினம் வெள்ளி மற்றும் ரத்தினக் கற்களின் பலவேறு வடிவமைப்புகளின் உலகளாவிய கலெக்ஷன்களை கொண்டுள்ளது.

இந்த ஆடி மாதமும் அதற்கு விதிவிலக்கலல ஜிஆர்டி ஜூவல்லாஸ் அவர்களின் எந்த ஒரு ஷோவரூமிலும் வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு பாசேஸிற்கும் சிறப்பு பரிசுகளை வழங்குகிறது அது சிறியதோ அல்லது பெரிய பர்சேஸோ அனைவருக்கும் நிச்சயமான ஆச்சரியப் பரிசை இந்த ஆடி மாதத்தில் வழங்குகிறது. ஆடி மாதம் முழுவதும் வாடிக்கையாளர்கள் ஜிஆரடியின் இந்த சிறப்பு பரிசின் ஆச்சரியத்தை அனுபவிக்கலாம்.

இந்த சலுகையின் அறிமுகத்தின் போது இது குறித்து ஜிஆரடி ஜூவலலாஸின் நிர்வாக இயக்குநா திரு ஆனந்த!! அனந்தபதமநாபன் அவர்கள் கூறியாராவது எங்கள் அறுபது ஆண்டுகளுக்கும் மேலான சேவையில் ஒரே எண்ணமே எப்போதும் எங்கள் மனதிற்கு நெருக்கமாக இருந்து வருகிறது. யாருக்குத்தான் பரிசு பெறப் பிடிக்காது? அதனாலதான ஒவ்வொரு ஆடி மாதத்திலும் ஜிஆர்டியில் பரிசு வழங்குவதை ஒரு மரபாக மாற்ற முடிவு செய்தோம் அதன் வாயிலாக உங்களுக்கு ஒரு ஆச்சாய்கதை உருவாகக விரும்புகிறோம் எனவே உங்கள் மனம் விரும்பும் நகைகளை உங்களுக்காகவோ அல்லது நீங்கள் விரும்பும் ஒருவருக்காகவோ தேர்ந்தெடுங்கள் அவ்வாறு நீங்கள் செய்யும் உங்களின் ஒவ்வொரு பாசேஸிற்கும் நாங்கள் உங்களுக்கு ஒரு சிறப்புப் பரிசை வழங்குவோம்.

மேலும் இது குறித்து ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் மற்றொரு நிர்வாக இயக்குநா திரு ஜி. ஆர், ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியாராவது "இந்த சிறப்பு மிக்க ஆடி மாதத்தில் எங்களின் உலகளாவிய கலெக்ஷன்களை உங்களுக்காக வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இம்மாதத்தை குடும்பங்கள் ஒன்று கூடி, மரபுகளைக் கொண்டாடி அன்புக்குரியவர்களுடன் பரிசுகளைப் பகிர்ந்து கொள்ளும் தருணமாக நாங்கள் பார்க்கிறோம் ஜிஆர்டியின் இந்த ஆச்சரிய பரிசுகள், எங்கள் வாடிக்கையாளர்கள் பல ஆண்டுகளாக எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நாங்கள் நன்றி கூறும் ஒரு வழியாகும் எங்களைப் பொறுத்தவரை, 'ஆடி ஆச்சரியம்' ஷாப்பிங்கையும் கடந்த ஒரு உணர்வாகும். அவை மகிழ்ச்சி, ஆச்சரியங்கள் மற்றும் சிறப்புச் சலுகைகள் நிறைந்த தருணங்கள், அவை ஒவ்வொரு நினைவையும் மறக்க முடியாத தருணமாக்குகிறது.

தங்கம், வைரம் இல்லை, ஆனா... உலகின் மதிப்புமிக்க பொருளைத் தரும் மரங்கள்; இவ்வளவு மவுசு ஏன்?

அகர்வுட் என்று அழைக்கப்படும் அகில் மரம் உலகின் மிக விலையுயர்ந்த இயற்கைப் பொருட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தங்கம், வைரம்போல் இது ஒளிர்வதில்லை ஒரு இருண்ட மணமிக்க மரமாக இருக்கிறது. இதிலிருந்து எடுக்க... மேலும் பார்க்க

Bitcoin: முகம் அறியப்படாதவர் உலகின் 12வது பணக்காரராக உயர்ந்தது எப்படி? மறைந்திருக்கும் மர்மம் என்ன?

பிட்காயின் (Bitcoin) எனும் மின்னணு நாணயத்தை உருவாக்கிய முகம் அறியப்பட்டாத சதோஷி நகமோட்டோ என்பவர், தற்போது உலகின் 12வது பணக்காரராக உயர்ந்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 128.92 பில்லியன் அமெரிக்க டாலர்கள... மேலும் பார்க்க

Trapit Bansal: மெட்டாவில் இணைய $100 மில்லியன் பெறுகிறாரா... யார் இந்த இந்தியர்?

த்ராபித் பன்சால் என்ற இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் மெட்டாவின் சூப்பர் இன்டெலிஜன்ட் யூனிடில் இணைய, ஓபன் ஏஐ (சேட் ஜிபிடி) நிறுவனத்திலிருந்து விலகியிருப்பது தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் பேசுபொருளாக... மேலும் பார்க்க