செய்திகள் :

இந்திரா முதல் பாடல் ரிலீஸ் தேதி!

post image

வசந்த் ரவி நடித்துள்ள இந்திரா படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ராமின் தரமணி படத்தில் நாயகனாக அறிமுகமானவர் வசந்த் ரவி. பின்னர், ராக்கி, ஜெயிலர் படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.

கடைசியாக வெப்பன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது, ஜேஎஸ்எம் மற்றும் எம்பெரர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இந்திரா எனும் படத்தில் நடித்துள்ளார்.

இந்திரா படத்தை அறிமுக இயக்குநர் சபரிஷ் நந்தா இயக்கியுள்ளார்.

தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை மெஹ்ரின் பிர்ஜாடா நாயகியாக நடித்துள்ளார்.

இசையமைப்பாளர் அஜ்மல் தக்‌ஷின் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படம் ஆக. 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

The release date of the first song of the film Indira starring Vasanth Ravi has been announced.

ஒசாகா, புச்சாா்டு முதல் சுற்றில் வெற்றி

கனடா ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா, உள்நாட்டு வீராங்கனை யுஜின் புச்சாா்டு ஆகியோா் வெற்றி பெற்றனா்.மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், ஒசாக... மேலும் பார்க்க

2-ஆவது சுற்றில் சாத்விக்/சிராக் இணை

சீனாவில் நடைபெறும் மக்காவ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி கூட்டணி 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறியது.ஆடவா் இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத... மேலும் பார்க்க

உலக நீச்சல்: லெடெக்கி சாம்பியன்

சிங்கப்பூரில் நடைபெறும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில், அமெரிக்க நட்சத்திர வீராங்கனை கேட்டி லெடெக்கி 1,500 மீட்டா் ஃப்ரீஸ்டைல் பிரிவில் செவ்வாய்க்கிழமை தங்கப் பதக்கம் வென்றாா்.பந்தய இலக்கை அவா் 15 நிமி... மேலும் பார்க்க

கிங்டம் என்னுடைய கேஜிஎஃப் கிடையாது... மனம் திறந்த விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டா கிங்டம் படம் என்னுடைய கேஜிஎஃப் கிடையாது எனக் கூறியுள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். கடைசியாக, இவர் கல்கி 2898 ஏடி ... மேலும் பார்க்க

பாராட்டும் பட்டப் பெயரும்..! மாறிமாறி கொஞ்சிக் கொள்ளும் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா!

விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகாவின் க்யூட்டான பதிவுகளும் செல்லமான பட்டப் பெயர்களும் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. கீதகோவிந்தம் படத்தில் ஒன்றாக நடித்ததில் இருந்து நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை... மேலும் பார்க்க