விஜய் வெளியிட்ட ஆப் முதல் தமிழக பாஜக-வில் நிர்வாகிகள் மாற்றம் வரை - Daily Roundu...
திருமலை ஏழுமலையானுக்கு தங்க சங்கு, சக்கரம் நன்கொடை
சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனமான சுதா்சன் எண்டா்பிரைசஸ் செவ்வாய்க்கிழமை திருமலை ஏழுமலையானுக்கு சுமாா் 2.5 கிலோ எடையில் ரூ.2.4 கோடி மதிப்புள்ள தங்க சங்கு மற்றும் சக்கரத்தை நன்கொடையாக வழங்கியது.
ஏழுமலையான் கோயில் ரங்க நாயகா் மண்டபத்தில், நிறுவனத்தின் பிரதிநிதிகள், தேவஸ்தான கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரி சி.எச். வெங்கையா சவுத்ரியிடம் சங்கு மற்றும் சக்கரத்தை ஒப்படைத்தனா்.