Pallikaranai ஊழல்: Stalin சொன்னது வேறு நடப்பது வேறு | ஆதாரங்களை அடுக்கும் அறப்போர் ஜெயராமன்
பாதுகாக்கப்பட்ட நிலமாகக் கருதப்படும் ‘ராம்சார் குறியீடு’ பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தமிழ்நாடு அரசு முறைகேடாக அனுமதி வழங்கியுள்ளது என்றும் இதல் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது அறப்போர் இயக்கம். இந்த பேட்டியில் அதுகுறித்து விரிவாக விளக்குகிறார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம்.

















