செய்திகள் :

Parking: 'அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது'- தேசிய விருதுகள் குறித்து ஹரிஷ் கல்யாண்

post image

71-வது தேசிய விருது நேற்று(ஆகஸ்ட் 1) அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 'பார்க்கிங்' திரைப்படம் 3 விருதுகளை வென்றிருக்கிறது.

பார்க்கிங்

இந்நிலையில் பார்க்கிங் படத்தில் ஹீரோவாக நடித்த பார் நெகிழ்ச்சியாகப் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். "முழு நேர்மையையும், நம்பிக்கையையும் கொண்டு நாங்கள் பணியாற்றிய 'பார்க்கிங்' திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் கிடைத்திருக்கின்றன.

'சிறந்த திரைக்கதை' விருதுக்கு எனது இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அவர்களுக்கும், 'சிறந்த துணை நடிகர்' விருதுக்கு நமது எம்எஸ் பாஸ்கர் சார் அவர்களுக்கும், மற்றும் 'சிறந்த தமிழ் திரைப்படம்' விருதுக்கு எங்கள் 'பார்க்கிங்' படக் குழுவினருக்கும் வாழ்த்துகள்.

இந்தப் படத்தை நம்பி ஆதரித்த தமிழக மக்களுக்கும், ரசிகர்களுக்கும், என் குழுவினருக்கும், எனது மனமார்ந்த நன்றி மற்றும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உங்கள் அனைவரின் அன்புக்கு நன்றி" என்று பதிவிட்டிருக்கிறார்.

Pசினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Nagarjuna: " 'கூலி' திரைப்படம், 100 'பாட்ஷா' படங்களுக்கு சமமானது!" - நாகர்ஜூனா

லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில்... மேலும் பார்க்க

Anirudh: " 'கூலி' நிச்சயமாக பந்தயம் அடிக்கும்!" - அனிருத்

லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில்... மேலும் பார்க்க

Aamir Khan: "நான் இப்படத்திற்கு கதை, பணம் என எதையும் கேட்கவில்லை, காரணம்" - ஆமீர் கான் ஓப்பன் டாக்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தி... மேலும் பார்க்க

Coolie: "வெங்கட் பிரபு அஜித்துக்கு ஒரு வசனம் எழுதியிருப்பார்; அது மாதிரிதான் நாகர்ஜுனா" - ரஜினி

லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'கூலி' திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்... மேலும் பார்க்க

Coolie: ரஜினியின் காலில் விழுந்த லோகேஷ், அனிருத்; ஆமீர் கானின் மாஸ் என்ட்ரி; கூலாக வந்த சௌபின்!

"அரங்கம் அதிரட்டுமே, விசிலு பறக்கட்டுமே" எனக் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எனெர்ஜிடிக்காக என்ட்ரி கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் கூலி.... மேலும் பார்க்க

Coolie: "1421 - இது என் தந்தைக்குச் செய்யும் டிரிப்யூட்" - 'கூலி' சீக்ரெட்ஸ் சொல்லும் லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில... மேலும் பார்க்க