தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்: நேற்று தில்லி நீதிமன்றம்; இன்று தாஜ் ஹோட்டல்!
TVK Vijay: ``எல்லோருக்கும் வணக்கம்!'' - திருச்சியில் பரப்புரையை தொடங்கினார் தவெக தலைவர் விஜய்!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் பிரச்சாரத்தை தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருச்சியில் தொடங்கினார். ”உங்கள் விஜய் நா வரேன் ” என்ற தலைப்பில் இந்த சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. திருச்சி மரக்கடை பகுதியில் தனது பரப்புரையை தவெக தலைவர் விஜய் தொடங்கினார்.
பரப்புரை வாகனத்துடன் தொண்டர்கள் நடந்தும் வாகனங்களிலும் பின்தொடர்கின்றனர். கட்டுக்கடங்காத கூட்டம் திருச்சியில் கூடியுள்ளது.