செய்திகள் :

Union Budget 2025: நிர்மலா சீதாராமன் அணிந்துவந்த 'மதுபானி' சேலை; பரிசளித்த பத்மஶ்ரீ யார் தெரியுமா?

post image

கடந்த 7 ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கட்டிவரும் சேலை பேசுபொருளாகி வருகிறது.

தொடர்ந்து 8வது முறை பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்த நிர்மலா சீதாராமன், வெள்ளை நிற கைத்தறி பட்டுப் புடவை அணிந்து வந்திருந்தார். தங்க பார்டருடன், மதுபானி கலை வடிவத்தில் மீன் எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருந்தது.

மதுபானி
மதுபானி

இந்த சேலை நிர்மலா சீதாராமனுக்கு பத்மஶ்ரீ விருது பெற்ற துலாரி தேவி பரிசாக வழங்கியுள்ளார்.

மதுபானி என்பது பீகாரின் மிதிலா பகுதியில் செய்யப்படும் பாரம்பரிய நாட்டுப்புற ஓவிய பாணி. இதன் நிறம் மற்றும் குறியீட்டுச் சின்னங்களுக்காகப் புகழ்பெற்றிருக்கிறது. இந்த ஓவியக் கலையை வரைந்து சேலையில் பொறித்துள்ளார் துலாரி தேவி.

Dulari Devi
Dulari Devi

துலாரி தேவி அவரது முதலாளி கபூரி தேவியிடமிருந்து இந்த கலையைக் கற்றுள்ளார். அவரது வாழ்க்கையில் பல கடினமான சூழல்களைக் கடந்து வந்துள்ளார்.

அவரது கலையின் மூலம் குழந்தை திருமணம், எய்ட்ஸ் ஆகியவற்றுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ள துலாரி தேவியின் ஓவியங்கள் 50க்கும் மேற்பட்ட கண்காட்சிகளில் வைக்கப்பட்டுள்ளன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Elon Musk: "என் மகன் ரோல்ஸ் ராய்சில் பள்ளிக்குச் சென்றான்"- கட்டுக்கதைகளை உடைக்கும் மஸ்க்கின் தந்தை

எலான் மஸ்க் தான் மிடில் கிளாஸ் குடும்பத்தில் வளர்ந்ததாகவும், அதிக வருமானமில்லாதவர்களைப் போன்ற குழந்தைப் பருவத்தைக் கொண்டிருந்ததாகவும் பேசியிருக்கிறார். ஆனால் அவரது தந்தை இந்த கருத்துக்கு மாறாக, தான் ம... மேலும் பார்க்க

மகிழுந்து வாங்கிய படலம் - 1: மிடில் கிளாஸ் பெண்ணின் பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

`காணி நிலம் வேண்டும்' -அனுபவப் பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜோடி: ஆகாயத்தில் `லவ்' ப்ரொபோசல்… கடலுக்கு அடியில் திருமணம்! - நெகிழும் மணமக்கள்

புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ஜான் பிரிட்டோ - தீபிகா. இவர்கள் தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்தபோது, இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டது. அதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14... மேலும் பார்க்க

குழந்தை வளர்ப்பில் குடும்பம், சமூகம், பணிச்சூழல் பெண்களுக்கு எந்த அளவு துணை நிற்கின்றன? | Survey

'வீட்டை மட்டுமே பார்த்துக் கொண்டால் போதும்' என்று சொல்லி முடக்கப்பட்ட பெண்கள்... வேலை, தொழில் என இன்று முன்னேறி வருகிறார்கள். ஆனால், மகப்பேறு, குழந்தைப் பிறப்பு, குழந்தை வளர்ப்பு உள்ளிட்டவற்றில் பெண்க... மேலும் பார்க்க

தமிழ்ச் சமூகத் திருமணங்கள்: `பரிசப்பணம் டு தலைப்பாகை ; ஊரான் டு பட்டக்காரர்’ - மலையாளிகள் திருமணம்

மலையாளிகள்தமிழகத்தில் ஜவ்வாது மலை, கொல்லி மலை, சேர்வராயன் மலை, பச்சைமலை, சித்தேரிமலை போன்ற மலைப்பகுதிகள், ஓமலூர், ஊத்தங்கரை போன்ற சமவெளிப் பகுதிகளில் வாழும் பழங்குடிகளே மலையாளிகள். சேலத்தை ஒட்டியுள்ள ... மேலும் பார்க்க