செய்திகள் :

Vijay: ``பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க வேண்டும்'' - தவெக விஜய்

post image

"பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்று தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், " சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன. பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

TVK Vijay | விஜய்

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது. இதற்கு மதிப்பளித்து, தமிழக அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

Kangana Ranaut: ``பெண்களை அவமரியாதை செய்பவர்கள்..." - உத்தவ் தாக்ரே தோல்வி குறித்து கங்கனா ரனாவத்!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க, ஏக்நா... மேலும் பார்க்க

Udhaynithi Stalin: ``இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்!" - தொண்டர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை!

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரும், விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறையின் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் 27-ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. அந்தக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தமிழ்நா... மேலும் பார்க்க

``கரூர் விஷன் - 2030; ரூ.50,000 கோடி இலக்கு!'' -அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வதென்ன?

மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர்கரூர் மாவட்டம் ஜவுளி ஏற்றுமதி, பேருந்து கட்டுமானம், கொசுவலை உற்பத்தி உள்ளிட்ட முக்கிய தொழில்கள் நிறைந்த மாவட்டமாகும். இந்நிலையில், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் க... மேலும் பார்க்க

America: ``தகுதியற்றவர்கள்" - ராணுவத்திலிருந்து நீக்கப்படும் திருநங்கைகள்; டொனால்ட் ட்ரம்ப் முடிவு!?

தீவிர வலதுசாரி சிந்தனையாளரான முன்னாள் அமெரிக்க அதிபரும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான டொனால்ட் ட்ரம்ப் , இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றிருக்கிறார். அதன்மூலம் அமெரிக்காவின் 47-வது அ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: தேவேந்திர பட்னாவிஸ் - ஏக்நாத் ஷிண்டே.. முதல்வர் பதவி யாருக்கு? முடிவெடுப்பதில் சிக்கல்!

பா.ஜ.க தனித்து 130-க்கும் மேல் வெற்றி..மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணி எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்க... மேலும் பார்க்க

Doctor Vikatan: முருங்கைக்கீரை கிடைக்காதபோது, அதை கேப்ஸ்யூல் வடிவில் எடுத்துக்கொள்ளலாமா?

Doctor Vikatan: அடிக்கடி முருங்கைக்கீரையை எடுத்துக்கொள்ள முடியாதவர்கள், முருங்கைக்கீரை பொடியை வைத்துச்செய்யப்படுகிற மாத்திரைகளை, கேப்ஸ்யூலை எடுத்துக்கொள்ளலாம் என விளம்பரப்படுத்தப்படுகிறதே... அது எந்த ... மேலும் பார்க்க