செய்திகள் :

Vikatan Weekly Quiz: தமிழ்த்தாய் வாழ்த்து `டு' ஹமாஸ் தலைவர் கொலை... கேள்விகளுக்கு பதிலளிக்க ரெடியா?

post image

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சியின் பொன்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து படும்போது குறிப்பிட்ட வரி மட்டும் பாடாமல் விட்டது, பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் மாணவர் புகார் மனு அளித்தது, உச்ச நீதிமன்றதின் அடுத்த தலைமை நீதிபதிகான பரிந்துரை, இஸ்ரேலால் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டது என இந்த வாரத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை நியாபகப்படுத்திக்கோங்க.

விகடன் App வழியே இந்த Quiz -ல் பங்கேற்க பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

https://forms.gle/gEYogtPCsyP6jpjx9?appredirect=website

Bishnoi : சல்`மான்' சர்ச்சையால் பேசுபொருளான `வன' பாதுகாவலர்கள்! - யார் இந்த பிஷ்னோய் இன மக்கள்?

லாரன்ஸ் பிஷ்னோய் இன்றைக்கு இந்தியா முழுவதும் அறியப்படும் ஒரு மாஃபியாவாக வளர்ந்து நிற்கிறார். இந்த அளவுக்கு அறியப்படுவதற்கு காரணம் நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததுதான். சல்மான... மேலும் பார்க்க

Tamannaah Bhatia : பிட்காயின் மோசடி; நடிகை தமன்னாவிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை!

தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வரும் நடிகை தமன்னா பாட்டியா பிட்காய்ன் மோசடியில் தொடர்புடைய மொபைல் செயலியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. HPZ Token என்ற அந்த மொபைல் செயல... மேலும் பார்க்க

Pamban: கட்டுப்பாட்டு அறை டு 360 டிகிரி பாம்பன் ரயில் தூக்குப்பாலம்| Exclusive Photo Album

பாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bridgeபாம்பன் பாலம் / Pamban Bri... மேலும் பார்க்க

Salman Khan: `சல்மான் கான் மன்னிப்பு கேட்டால்...' - 25 ஆண்டு பகைக்கு பிஷ்னோய் சமூகம் புதிய தீர்வு!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு படப்பிடிப்புக்குச் சென்றபோது அங்கு அபூர்வ வகை மானை வேட்டையாடியதாக தெரிகிறது. அந்த வகை மான்களை வடமாநிலங்களில் வாழும் பிஷ்னோய் இன மக்கள் தெ... மேலும் பார்க்க

`இந்த பாம்பு என்ன கடிச்சிருச்சு டாக்டர்' - தோளில் பாம்புடன் நுழைந்த நபர்... பரபரப்பான மருத்துவமனை!

பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மண்டல். இவரை கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே பிரகாஷ் மருத்துவமனைக்கு செல்லாமல் தன்னை கடித்த பாம்பை விரட்டி பிடித்... மேலும் பார்க்க

சேலம்: முட்டைக்குள் ஓவியம்; புடவை நெசவு - ரசித்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி!

தமிழக ஆளுநர் RN Ravi நெசவாளர்களுடன் தமிழக ஆளுநர் RN Ravi நெசவாளர்களுடன் தமிழக ஆளுநர் RN Ravi நெசவாளர்களுடன் தமிழக ஆளுநர் RN Ravi தமிழக ஆளுநர் RN Ravi தமிழக ஆளுநர் RN Ravi தமிழக ஆளுநர் RN Ravi தமிழக ஆள... மேலும் பார்க்க