Vikatan Weekly Quiz: விஜய் TVK முதல் மாநாடு `டு' ரத்தன் டாடா உயில்... இந்த வார போட்டிக்கு ரெடியா?
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, ரத்தன் டாடா எழுதிவைத்த உயில், சர்வதேச கால்பந்தாட்டத்தில் 50 கோல்கள் அடித்த முதல் இந்திய வீராங்கனை, ஒடிசாவைத் தாக்கிய புயல் என இந்த வாரத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை நியாபகப்படுத்திக்கோங்க.
விகடன் App வழியே இந்த Quiz -ல் பங்கேற்க பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.