செய்திகள் :

What to watch - Theatre & OTT: இந்திரா, கேப்டன் பிரபாகரன், Nobody 2, தலைவன் தலைவி

post image

இந்திரா (தமிழ்)

இந்திரா

சபரீஷ் நந்தா இயக்கத்தில் வசந்த் ரவி, மெஹ்ரீன், அனிஹா, சுனில், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இந்திரா'. சீரியல் கில்லர் பற்றிய விருவிருப்பான காவல் விசாரணை திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

கேப்டன் பிரபாகரன் ரீ - ரிலீஸ் (தமிழ்)

கேப்டன் பிரபாகரன்’
கேப்டன் பிரபாகரன்’

விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் 34 வருட இடைவெளிக்குப் பிறகு இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. செல்வமணி இயக்கி, விஜயகாந்த் நடித்த இப்படம் இப்போது தமிழ்நாடு முழுவதும் திரையரங்களில் வெளியாகியிருக்கிறது.

Kamaro 2 (கன்னடம்)

பரமேஷ் இயக்கத்தில் பிரியங்கா, சுவாமிநாதன், நாகேந்திரா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'Kamaro 2'. ஹாரர் சஸ்பென்ஸ் திரைப்படமான இது இந்த வாரம் வெளியாகியிருக்கிறது.

Nobody 2 (ஆங்கிலம்)

Nobody 2

டிமோ ட்ஜாஜான்டோ இயக்கத்தில் பாப் ஓடென்கிர்க், கோனி நீல்சன், கேஜ் மன்ரோ, பைஸ்லி காடோரத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'Nobody 2'. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Bring Her Back (ஆங்கிலம்)

Bring Her Back

டேனி பிலிப்போ இயக்கத்தில் சாலி ஹாக்கின்ஸ், பில்லி பாரட், ஜோனா ரென் பிலிப்ஸ், ஓல்கா மில்லர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'Bring her Back'. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Relay (ஆங்கிலம்)

Relay

டேவிட் மெக்கன்சி இயக்கத்தில் ரிஸ் அகமது, லில்லி ஜேம்ஸ், சாம் வொர்திங்டன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'Relay'.

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்

தமிழ்

தலைவன் தலைவி - Amazon Prime Video

மாரீசன் (தமிழ்) - Netflix

பேரன்பும் பெருங்கோபமும் (தமிழ்) - AhaTamil

தலைவன் தலைவி! - சினிமா விமர்சனம்

தலைவன் தலைவி - விமர்சனம்

தெலுங்கு

HariHaraVeeraMallu (Telugu + Multi) - Amazon PrimeVideo

KothapalliloOkappudu (Telugu) - Aha

Soothravakyam (Telugu Version) - ETvWin

PremaKatha (Telugu) - ETvWin

VirginBoys (Telugu + Multi) - PrimeVideo

மலையாளம்

Soothravakyam (Malayalam + Multi) - PrimeVideo & LionsGatePlay

Perumani (Malayalam) - Saina Play

Dheeran (Malayalam) - Sunnxt

Shanthamee Raathriyil (Malayalam) - ManoramaMax

Sanju Weds Geetha2 (Kannada) - PrimeVideo

Kapata Nataka Suthradhari (Kannada) - Sunnxt

இந்தி

Maa (Hindi) - Netflix

Maalik (Hindi) - PrimeVideo

ஆங்கிலம்

MissionImpossible: The Final Reckoning - Amazon Prime Video Rent

F1 The Movie - PrimeVideo Rent

PeaceMaker : Season 2 (English + Multi) - JioHotstar

TheMapThatLeadstoYou (English + Multi) - PrimeVideo

Alien : Earth (English) Season 1 Episode 3 (English + Multi) - JioHotstar

TheBadGuys (English) - PrimeVideo Rent

Fall For Me (English + Multi) - Netflix

Elio (English) - PrimeVideo Rent

FamiliarTouch (English) - PrimeVideo Rent

HouseonEden (English) - PrimeVideo Rent

TheAltoKnights (English) - JioHotstar

OneHitWonder (English) - Netflix

HotMilk (English) - MUBI

NightoftheZoopocalypse (English) - Peacock

OnSwiftHorses (English) - Netflix

TheKiller (English) - Netflix

EENIEMEANIE (English) - Hulu

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Suriya: நடிகர் சூர்யாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Photo Album

சூர்யாஅகரம் - சூர்யாசூர்யாதேசிய விருது வென்றவர்களை வாழ்த்திய சூர்யா!சூர்யாசூர்யாசூர்யாசூர்யா மேலும் பார்க்க

Captain Prabhakaran: "அப்பா மக்கள் சொத்து!" - மாநாட்டில் விஜய் கூறியதற்கு விஜயகாந்த் மகன் பதில்!

விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் 34 வருட இடைவெளிக்குப் பிறகு இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. புதிய படத்தின் வெளியீட்டைப் போல ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்தின் ரீ ரிலீஸ் முதல் காட்சியை ... மேலும் பார்க்க

Captain Prabhakaran: "சண்முகப் பாண்டியனை வைத்து 'கேப்டன் பிரபாகரன் 2'!" - ஆர்.கே. செல்வமணி ஷேரிங்ஸ்

விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் 34 வருட இடைவெளிக்குப் பிறகு இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. புதிய படத்தின் வெளியீட்டைப் போல ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்தின் முதல் காட்சியை கொண்டாடித்... மேலும் பார்க்க

Samantha: ``நான் இப்போதெல்லாம் முன்புபோல இல்லை"- படங்களில் நடிப்பது குறித்து நடிகை சமந்தா!

நடிகை சமந்தா முதன்முறையாக தயாரித்த ’சுபம்’ திரைப்படம் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. அதே நேரம் குடும்ப சிக்கல், மன வருத்தங்கள், உடல் நலமின்மை எனப் பல்வேறு சவால்களை சமாளித்து இன்றும் அதே உ... மேலும் பார்க்க