செய்திகள் :

ஃபயர்: ரச்சிதாவின் கவர்ச்சி பாடல் விடியோ!

post image

நடிகை ரச்சிதா மகாலட்சுமி நடித்துள்ள ஃபயர் படத்திலிருந்து கவர்ச்சிப் பாடல் விடியோ வெளியாகியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி கன்னடத்தில் சீரியல் நடிகையாக தொடங்கி தமிழில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக மாறியுள்ளார்.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழக ரசிகர்களிடையே ரச்சிதா மகாலட்சுமிக்கு மிகவும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

பிரிவோம் சந்திப்போம், நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் ஆகிய சீரியல்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.

தமிழில் பிக்பாஸ் சீசன் 6இல் பங்கேற்று 91ஆவது நாளில் வெளியேறினார். இதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் கூடுதல் புகழ்பெற்றார்.

சினிமாக்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் கடந்தாண்டு வெளியான ரங்கநாயக படத்தில் நாயகியாக அறிமுகமானார். லவ் யூ அபி என்ற இணையத்தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார்.

தற்போது, பாலாஜி முருகதாஸுடன் இணைந்து ஃபயர் எனும் படத்தில் நடித்துள்ளார். ஜேஎஸ்கே தயாரித்து இயக்கியுள்ளார். டிகே இசையமைத்துள்ளார். பிப்.14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிட்ருக்கிறது.

மெது மெதுவாய் என்ற பாடல் கவர்ச்சிப் பாடல் விடியோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே, இந்தப் பாடலின் புரோமோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர முதல்வர் குறித்த தரக்குறைவான பதிவு..! காவல் நிலையத்தில் ஆஜரான இயக்குநர் ஆர்ஜிவி!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவண் கல்யாண், அவர்களது குடும்பத்தினர்கள் குறித்து ஆர்ஜிவி எனப்படும் இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது தரக்குறைவான பதிவுக்கு விளக்கமளிக்க காவல் நிலையத்தி... மேலும் பார்க்க

துணிவு படத்தைவிட குறைவாக வசூலித்த விடாமுயற்சி? ரசிகர்கள் அதிருப்தி!

நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தின் முதல்நாள் வசூல் துணிவு படத்தைவிட குறைவாக வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் வ... மேலும் பார்க்க

விடாமுயற்சி படத்தைப் பாராட்டிய விக்னேஷ் சிவன்..!

இயக்குநர் விக்னேஷ் சிவன் விடாமுயற்சி திரைப்படம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் ந... மேலும் பார்க்க

மெத்வதெவ் அதிா்ச்சித் தோல்வி

ராட்டா்டாம் : ஏபிஎன் ஆம்ரோ ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தகுதிச்சுற்று வீரரிடம் வியாழக்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா். உலக... மேலும் பார்க்க

ஐஎஸ்எல் கால்பந்து

கோவாவில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தியன் சூப்பா் லீக் கால்பந்தாட்டத்தில் விளையாடிய எஃப்சி கோவா - ஒடிஸா எஃப்சி அணியினா். இந்த ஆட்டத்தில் கோவா 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டியில் கோவாவுக்கு இது ... மேலும் பார்க்க