மாணவ, மாணவிகள் "அப்பா, அப்பா" என அழைப்பது அளவில்லா மகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின்
அசாமில் 10 மாதக் குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று!
அசாமில் 10 மாதக் குழந்தைக்கு மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது அசாமில் பதிவான முதல் வழக்கு என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.