செய்திகள் :

அதிவேகமாக சதமடித்த கேமரூன் கிரீன்..! மேக்ஸ்வெல் முதலிடம்!

post image

ஆஸி. வீரர் கேமரூன் கிரீன் குறைவான பந்துகளில் சதமடித்த இரண்டாவது ஆஸி. வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அதிரடியாக விளையாடிய கிரீன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 118* ரன்கள் எடுத்தார்.

முதலில் பேட்டிங் செய்த ஆஸி. அணி 431/ ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 142 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆஸி. சார்பில் டிராவிஸ் ஹெட் (142), மிட்செல் மார்ஷ் (100), கேமரூன் கிரீன் (118*) சதமடித்து அசத்தினார்கள்.

ஆஸி. சார்பில் அதிவேகமாக சதமடித்தவர்கள்

40 பந்துகளில் சதம் - மேக்ஸ்வெல் - 2023

47 பந்துகளில் சதம் - கேமரூன் கிரீன் - 2025

51 பந்துகளில் சதம் - மேக்ஸ்வெல் - 2015

57 பந்துகளில் சதம் - ஜேம்ஸ் ஃபால்க்னர் - 2013

59 பந்துகளில் சதம் - டிராவிஸ் ஹெட் - 2023

Australian player Cameron Green has become the second Australian player to score a century in the fewest balls.

கூப்பர் கானோலி 5 விக்கெட்டுகள்: 276 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 276 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கூப்பர் கானோலி 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். கடைசி போட்டியில் ... மேலும் பார்க்க

அதிரடியாக ஆடிய பிரெவிஸை மெய்டன் செய்த ஆடம் ஸாம்பா..! வீழ்த்திய கானோலி!

தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் டெவால்டு பிரெவிஸை ஆஸி. வீரர் ஆடம் ஸாம்பா மெய்டன் செய்து அசத்தியுள்ளார். தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் டெவால்டு பிரெவிஸ் 15 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தார். ஆடம் ஸாம்பா... மேலும் பார்க்க

மூவர் சதம்: 431 ரன்கள் குவித்த ஆஸி.!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களுக்கு 431/2 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் மகாராஜ், முத்துசாமி தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள். டி20 தொடரை ஆஸி... மேலும் பார்க்க

வார்த்தைகளால் விவரிக்க முடியாது..! ஓய்வு குறித்து புஜாரா உருக்கம்!

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பெற்றது குறித்து புஜாரா நீண்ட பதிவினை பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவில் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: வார்த்தைக... மேலும் பார்க்க

ஓய்வை அறிவித்தார் புஜாரா!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்தியாவின் லெஜெண்ட் செதேஷ்வர் புஜாரா (37 வயது) அறிவித்துள்ளார். கடைசியாக புஜாரா 2023-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் விளையாடி இருந்தார். ஆஸ... மேலும் பார்க்க

2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை... ஆஸி. பேட்டிங்கில் கம்பேக்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கடைசியாக விளையாடிய 24 ஒருநாள் போட்டிகளில் செய்யாத ஒன்றினை இந்தப் போட்டியில் நிகழ்த்தியுள்ளது. தொடக்க வ... மேலும் பார்க்க