நாடாளுமன்ற சுவரில் ஏற முயன்றதாக கைது செய்யப்பட்ட நபர் விடுதலை
மூவர் சதம்: 431 ரன்கள் குவித்த ஆஸி.!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களுக்கு 431/2 ரன்கள் குவித்தது.
தென்னாப்பிரிக்கா சார்பில் மகாராஜ், முத்துசாமி தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள்.
டி20 தொடரை ஆஸி. 2-1 என வென்றது. 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் 2-0 என தெ.ஆ. வென்றுள்ளது.
இந்நிலையில், கடைசி போட்டியில் ஆஸி. பேட்டிங் செய்து 420 ரன்கள் குவித்தது.
ஆஸி. சார்பில் டிராவிஸ் ஹெட் (143), மிட்செல் மார்ஷ் (100), கேமரூன் கிரீன் (123*) சதமடித்து அசத்தினார்கள்.
இறுதியில் அலெக்ஸ் கேரி அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி. தொடக்க வீரர்கள் 250 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.