செய்திகள் :

ஆச்சாலே... டூரிஸ்ட் பேமிலி இரண்டாவது பாடல் வெளியீடு!

post image

நடிகர் சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் சசிகுமார் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.

இந்தப் படத்தில் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் டீசர் மற்றும் முகை மழை என்கிற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இலங்கைத் தமிழர்களின் வாழ்வை நகைச்சுவை கலந்துபேசும் விதமாக இந்தப் படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க | எஸ்.பி.பி, அஜித் குமார்... இளையராஜா செய்வது சரியா?

படத்தின் இரண்டாவது பாடலான ’ஆச்சாலே’ இன்று வெளியாகியுள்ளது. ஷான் ரோல்டன் பாடியுள்ள இந்தப் பாடலை மோகன் ராஜன் எழுதியுள்ளார்.

டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வருகின்ற மே 1 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது!

{"@context":"https://schema.org","@type":"VideoObject","name":"videoplayback1","description":"","thumbnailUrl":[["https://video.gumlet.io?68025a7efc3cb0b323921d4a/680257763ab3a7b826c2fd9e/thumbnail-1-... மேலும் பார்க்க

வெப்பம் தணித்த கோடை மழை!

{"@context":"https://schema.org","@type":"VideoObject","name":"videoplayback1","description":"","thumbnailUrl":[["https://video.gumlet.io?680257763ab3a7b826c2fd9e/680257763ab3a7b826c2fd9e/thumbnail-1-... மேலும் பார்க்க

சம்பவம் காத்திருக்கு... வெளியானது ரெட்ரோ டிரைலர்!

சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ரெட்ரோ திரைப்படம் ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர்... மேலும் பார்க்க

புதிய சீரியல் வருகை: பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

விஜய் தொலைக்காட்சியில் புதிய சீரியலின் வருகையால் பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.சின்ன திரையில் ஒளிபரப்பப்படும் தொடர்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதிலும் வ... மேலும் பார்க்க