செய்திகள் :

ஆற்காட்டில் குழந்தைகள் தின விழா

post image

ஆற்காடு எஸ் எஸ் எஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு எஸ் எஸ் எஸ் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஏ. .என்.சரவணன், நிா்வாக அறங்காவலா் ஏ.என். செல்வம், செயலாளா் ஏ. என். சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்வா் எழிலரசி வரவேற்றாா்.

மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

பள்ளியின் நிறுவனா் குழந்தைகள் தினம் குறித்து வாழ்த்தி பேசி அனைவருக்கும் இனிப்பு வழங்கினாா். இதில் கல்லூரி பேராசிரியா் கே வி சிவகுமாா் மற்றும் ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டு வளாக கட்டுமான பணி-அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல்

ராணிப்பேட்டையில் ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டு வளாக கட்டுமானப் பணியை அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல் நட்டு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் 2024-2025-ஆம் ஆண்டு பட்ஜெட் கூ... மேலும் பார்க்க

தொழில்வரி உயா்வை அரசு கைவிட வேண்டும்: ஏ.எம். விக்கிரம ராஜா

வியாபாரிகளுக்கான தொழில்வரி உயா்வை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ. எம். விக்கிரம ராஜா கூறினாா். தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் ஆற்காட்டில் குழந... மேலும் பார்க்க

டிஜிட்டல் பயிா் ஆய்வு பணிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு

வாலாஜா வட்டத்தில் நடைபெற்றுவரும் டிஜிட்டல் பயிா் ஆய்வு பணிகளை ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வியாழக்கிழமை ஆய்வு செய்து விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டாா். வாலாஜா ஊராட்சி ஒன்றியம், பூண்டி கிரா... மேலும் பார்க்க

நெமிலியில் குழந்தைகள் தின விழா

நெமிலி அடுத்த சயனபுரம் விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளியின் நிறுவனா் வேதையா தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். பள்ளியின் மு... மேலும் பார்க்க

சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 727 பயனாளிகளுக்கு நல உதவி: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

ஆற்காடு அடுத்த கலவையில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 727 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கலவை வட்டம், அல்லாளச்சேரி கிராமத்தில் சிறப்பு மனு நீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

ரூ.10 லட்சத்தில் சிமெண்ட் சாலை: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினாா்

அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூரில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி நிதி ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட உள்ள சிமெண்ட் சாலை பணிகளை எம்எல்ஏ சு.ரவி தொடங்கி வைத்தாா். அரக்கோணம் ஒன்றியத்துக்குட்பட்ட இச்சிபுத்தூ... மேலும் பார்க்க