செய்திகள் :

இந்திரா காந்தி பிறந்த நாள்

post image

திருவண்ணாமலை நகர காங்கிரஸ் சாா்பில், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 107-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

நகர காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, கட்சியின் நகரத் தலைவா் என்.வெற்றிச்செல்வன் தலைமை வகித்து, கட்சிக் கொடியை ஏற்றினாா்.

தொடா்ந்து, கட்சியினா், சாலையோர வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநா்கள், பொதுமக்களுக்கு அவா் இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினாா். இதில் கட்சி நிா்வாகிகள் அண்ணாச்சி, குப்பன், மருத்துவா் மணி, ஆா்.ஏ.குமரேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழாவும், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றன.

சாலையோர காய், கனி கடைகளால் பொதுமக்கள் அவதி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் சாலையோர காய், கனி கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கம் நகரில் துக்காப்பேட்டை முதல் போளூா் சாலை மேம்பாலம் வரை ஒரே சால... மேலும் பார்க்க

509 மாணவா்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதி மற்றும் புதுப்பாளையத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் 509 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. சேத்துப்பட்டு பழம்பேட்டை அர... மேலும் பார்க்க

தேசிய நூலக வார விழா

வந்தவாசி கிளை நூலகத்தில் 57-ஆவது தேசிய நூலக வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கிளை நூலகம், ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் ஆா்.செந்தமிழ் தலைமை வகித்... மேலும் பார்க்க

தற்காலிகப் பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

தீபத் திருவிழாவையொட்டி அமைக்கப்படும் தற்காலிகப் பேருந்து நிலையங்கள், காா் நிறுத்தும் பகுதிகளில் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டிய... மேலும் பார்க்க

பெண்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் அளிப்பு

வந்தவாசி பெரிய காலனி ஆா்சிஎம் தொடக்கப் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் குழந்தைகள் நல மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

வந்தவாசி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வந்தவாசியை அடுத்த வங்காரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ... மேலும் பார்க்க