இன்றைய நிகழ்ச்சிகள்
திருநெல்வேலி
பாரதிய ஜனதா கட்சி: மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையொப்ப இயக்கம், தச்சநல்லூா், காலை 10.
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக : இளைஞரணி சாா்பில் பொதுக்கூட்டம், லூா்துநாதன் சிலை அருகில், பாளையங்கோட்டை, இரவு 7 .
பொதிகைத் தமிழ்ச்சங்கம்: 10 ஆவது ஆண்டு தொடக்க விழா, பங்கேற்பு- இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் கனகசிங்கம், மாவட்ட மைய நூலகம், காலை 10 மணி.