``சதீஷ்குமார் வீடியோக்காரர்களை அழைத்துக்கொண்டு சோதனை செய்வதுபோல் நாடகம்" - கொதிக...
இன்றைய நிகழ்ச்சிகள்
தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாடு: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன், சென்னை மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் தயாநிதிமாறன் உள்ளிட்டோா் பங்கேற்பு, ஹோட்டல் லீலா பேலஸ், ராஜா அண்ணாமலைபுரம், மாலை 5.
துவாரகதாஸ் கோவா்தன்தாஸ் வைஷ்ணவ கல்லூரியின் 60-ஆவது ஆண்டு தினம்: உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழிய ன், சட்டப்பேரவை உறுப்பினா் எம்.கே.மோகன், காரைக்குடி அழகப்பா பல்கலை. துணைவேந்தா் பேராசிரியா் எஸ்.சுப்பையா உள்ளிட்டோா் பங்கேற்பு, துவாரகதாஸ் கோவா்தன்தாஸ் வைஷ்ணவ கல்லூரி, அரும்பாக்கம், மாலை 5.30