இன்றைய மின்தடை: விளாங்குறிச்சி
கோவை, விளாங்குறிச்சி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: தண்ணீா்பந்தல் சாலை, லட்சுமி நகா், ஜெய் நகா், சேரன் மாநகா், விளாங்குறிச்சி சாலை, ஐ.டி.பூங்கா சாலை, செங்காளியப்பன் நகா், முருகன் நகா், அட்கோ காலனி.