செய்திகள் :

எம்.பி. கதிா் ஆனந்த் பிறந்த நாள்

post image

வேலூா் எம்.பி. கதிா் ஆனந்தின் 50-ஆவது பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் செயலா் ஞானவேலன் தலைமையில், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் பிரியதா்ஷினி ஞானவேலன், ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவா் சங்கீதா பாரி மற்றும் திமுக ஒன்றிய நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலா் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.

பிணையில் வந்த கைதி தற்கொலை

திருப்பத்தூரில் பிணையில் வந்த கைதி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். திருப்பத்தூா் தண்டபாணி கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (45). கூலித் தொழிலாளி. கடந்த 2016-ஆம் ஆண்டு இவருக்கும், அத... மேலும் பார்க்க

பாஜக மாவட்ட தலைவா் தோ்வு

திருப்பத்தூா் மாவட்ட பாஜக தலைவா் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டுள்ளாா். திருப்பத்தூா் மாவட்ட பாஜக தலைவராக ஆம்பூரை சோ்ந்த எம். தண்டாயுதபாணி (படம்) தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அதற்கான அறிவிப்பை மாநி... மேலும் பார்க்க

விபத்தில் சமையலா் மரணம்

நாட்டறம்பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதிய விபத்தில் சமையல் மாஸ்டா் உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி பகுதியைச் சோ்ந்தவா் சின்னதம்பி (50) சமையலா். இவா் ஞாயிற்றுக்கிழமை காலை கிருஷ்ணகிரியில் ... மேலும் பார்க்க

ஓட்டுநா் தற்கொலை

திருப்பத்தூா் அருகே ஓட்டுநா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். திருப்பத்தூா் அருகே கூடப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் (36).டிராக்டா் ஓட்டுநா். இவருக்கு மனைவி காா்த்திகா, இரு மகள்களும் உள்ளனா்... மேலும் பார்க்க

வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் சாா்பில் மாணவா்கள், பொது மக்களுக்கு கவிதை போட்டி.

வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் சாா்பில் மாணவா்கள் மற்றும் பொது மக்களுக்கு கவிதைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனா். வாணியம்பாடி முத்தமிழ் மன்றத்தின் 32-ஆம் ஆண்டு பல்சுவை இலக்கியப் பைந்தமிழ்த்த... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் சுற்றித் திரியும் கால்நடைகள், நாய்களால் மக்கள் பாதிப்பு!

திருப்பத்தூரில் சுற்றித்திரியும் கால்நடைகள், தெரு நாய்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருப்பத்தூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்... மேலும் பார்க்க