செய்திகள் :

ஒரே நாளில் வெளியாகும் வீர தீர சூரன், ஜீனி?

post image

நடிகர்கள் விக்ரம், ரவி மோகனின் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விக்ரம் தங்கலான் வெற்றிக்குப் பின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவான இது மார்ச் மாதம் வெளியாகும் என கூறப்பட்டது.

இதையும் படிக்க: ரேகா சித்திரம் - வெற்றியைப் பதிவுசெய்த ஆசிஃப் அலி!

அதேபோல், நடிகர் ஜெயம் ரவி நடித்த ஜீனி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இந்த இரண்டு திரைப்படங்களும் வருகிற மார்ச். 28 ஆம் தேதி திரைக்கு வருவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிக் பாஸ் 8: வெளியே வந்த முதல்வேலையாக காதலை முறித்துக்கொண்ட அன்ஷிதா!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நிறைவு வாரத்தில் இருந்து வெளியேறிய பிறகு முதல்வேலையாக தனது காதலை முறித்துக்கொண்டதாக நடிகை அன்ஷிதா அறிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு எதை முதல்வேல... மேலும் பார்க்க

தனுஷ் படத்தை நான் இயக்கவில்லை... அதிர்ச்சியளித்த கௌதம் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தனுஷுடனான படத்தை இயக்கவில்லை என தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் - இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவான திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படம் 2019 ஆம... மேலும் பார்க்க

பாராட்டுகளைப் பெறும் பாதல் லோக் - 2!

பிரபல இணையத் தொடரான பாதல் லோக்கின் இரண்டாவது சீசன் ஓடிடியில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான இணையத் தொடர் பாதல் லோக் (paatal lok). இயக... மேலும் பார்க்க

தனியாக இசைக் கச்சேரி நடத்தும் சித்ரா!

பாடகி சித்ரா இசையமைப்பாளர் இல்லாமல் இசைக்கச்சேரி நடத்த உள்ளார்.தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான பாடகி கே. எஸ். சித்ரா சின்னக்குயில் சித்ரா என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். மலையாளியான இவர் தமிழ் சினி... மேலும் பார்க்க

ரேகா சித்திரம் - வெற்றியைப் பதிவுசெய்த ஆசிஃப் அலி!

நடிகர் ஆசிஃப் அலியின் ரேகா சித்திரம் திரைப்படம் வணிக வெற்றியைப் பெற்றுள்ளது.இயக்குநர் ஜோபின் டி சாக்கோ இயக்கத்தில் நடிகர் ஆசிஃப் அலி நடித்த ரேகா சித்திரம் திரைப்படம், ஜனவரி 9-ல் வெளியானது. கிஷ்கிந்தா ... மேலும் பார்க்க

தினப்பலன்கள்: மேஷம் - மீனம்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.20.01.2025மேஷம்இன்று சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு ச... மேலும் பார்க்க