எம்எல்ஏ அலுவலகத்தில் பொங்கல் விழா
கந்தா்வகோட்டை தொகுதியின் சட்டப்பேரவை அலுவலகத்தில், எம்எல்ஏ மா. சின்னதுரை திங்கள்கிழமை பொங்கல் வைத்து, பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினா்.
நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினா், மகளிா் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.