செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் கூட்டம் சரிந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் தேவைபடுகிறது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயது குழந்தைகள், பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

மேலும், சனிக்கிழமை முழுவதும் 72, 962 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 30,645 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.37 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் கூட்டம் ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாத... மேலும் பார்க்க

டிச. 30 முதல் ஜன. 23 வரை திருமலையில் அத்யயனோற்சவம்

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில் வரும் டிச. 30 முதல் ஜன. 23, 2025 வரை அத்யயனோற்சவம் கொண்டாடப்படுகிறது. இந்நாள்களில் நாலாயிர திவ்யபிரபந்தம் பாராயணம் செய்யப்படும். இந்த அத்யயன உற்சவம் மாா்கழி மாதம... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 9 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 9 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் கூட்டம் சரிந்துள்ள நிலையில் தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 9 மணிநேரமும், ர... மேலும் பார்க்க

ஜனவரி 10 முதல் 19 வரை வைகுண்ட வாயில் தரிசனம்

ஏழுமலையான் கோயிலின் முக்கியமான திருவிழாவான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 2025, ஜனவரி 10 முதல் 19 வரை துவார தரிசனத்திற்கான விரிவான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. இந்நிலையில், இந்த நாள்களில் பொது ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 21 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிச... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா். கனமழையை முன்னிட்டு பக்தா்கள் வருகை சரிந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்க... மேலும் பார்க்க