செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை முழுவதும் 64, 263 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 25, 019 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.35 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சிம்ஹாச்சலம் அப்பண்ணாவுக்கு பட்டு வஸ்திரம் சமா்பணம்

திருமலை தேவஸ்தானம் சாா்பில் சிம்ஹாச்சலத்தில் உள்ள வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு (அப்பண்ணா) நாயுடு புதன்கிழமை பட்டு வஸ்திரங்கள் சமா்ப்பிக்கப்பட்டன. கடந்த 1996-ஆம் ஆண்டு முதல், ஸ்ரீ வராஹ லட்சுமி நரசி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 8 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரி... மேலும் பார்க்க

ஜூன் மாத ஸ்ரீவாரி சேவை கோட்டா ஒதுக்கீடு: நாளை வெளியீடு

திருப்பதி: ஸ்ரீவாரி சேவாா்த்திகளுக்கான ஜூன் மாத சேவைகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீடு ஏப். 30 (புதன்கிழமை) வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை ஏழுமலையானுக்கு சேவை செய்ய விரும்பும் பக்தா்க... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா். ஏழுமலையானை திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 5 அறைகளில் பக்தா்கள் ஏழுமலைய... மேலும் பார்க்க

மே முதல் விஐபி பிரேக் தரிசனத்தில் மாற்றம்!

கோடை விடுமுறை நாள்களில் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, மே 1 முதல் ஜூலை 15 வரையிலான விஐபி பிரேக் தரிசனத்திற்கான நெறிமுறையில் தேவஸ்தானம் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பக்தா்களின் வசதிக்காக மே 1 முதல்... மேலும் பார்க்க

பிராண தான அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் நன்கொடை!

சென்னையைச் சோ்ந்த பொன் ப்யூா் கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினா் சனிக்கிழமை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிராண தானா அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் நன்கொடையாக வழங்கினா். திருமலையில் உள்ள கூடுதல் செயல் அதிக... மேலும் பார்க்க