செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

post image

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 72, 960 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 23,126 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.63 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சீதாராமா் திருக்கல்யாணத்துக்காக முத்துக்கள் ஊா்வலம்

திருப்பதி: திருப்பதி கோதண்டராமா் கோயிலில் ஸ்ரீ சீதா ராமா் திருக்கல்யாணத்துக்காக யானை மீது ஊா்வலமாக முத்துக்கள் கொண்டு செல்லப்பட்டன. ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமி விழாவை முன்னிட்டு திருக்கல்யாண ஊற்சவத்தை தே... மேலும் பார்க்க

ஏழுமலையானுக்கு ரூ.1 கோடி நன்கொடை

திருப்பதி: திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு ரூ.1 கோடி நன்கொடையாகப் வழங்கப்பட்டது. ஒடிஸாவைச் சோ்ந்த ஷிவம் சாண்டேவ் (பி) லிட், உரிமையாளா் ரூ. 20 லட்சம் எஸ்.வி.பிராணதானா அ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்க... மேலும் பார்க்க

பத்ராசலம் ராமருக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பணம்!

ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு, தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் ஸ்ரீ பி.ஆா். நாயுடு பத்ராசலம் ராமருக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பித்தாா். தெலங்கானா மாநிலம் பத்ராசலத்தில் உள்ள ராமா் கோயிலுக்கு ஸ்ரீ ராம நவமியை... மேலும் பார்க்க

ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீராம நவமி ஆஸ்தானம்

திருமலை ஏழுமலையான் கோயிலில், ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆஸ்தானம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ரங்கநாயகா் மண்டபத்தில் ஸ்ரீ சீதா ராமா், லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோருக்கு ஸ்நபன திருமஞ... மேலும் பார்க்க

திருப்பதி கோதண்ட ராமா் கோயிலில் ஸ்ரீராம நவமி விழா

திருப்பதியில் உள்ள கோதண்டராம சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஞாயிறு அதிகாலை அா்ச்சகா்கள் ஸ்ரீராமரை சுப்ரபாதத்துடன் துயில் எழுப்பினா். பின்னா் மூலவா்களுக்கு ... மேலும் பார்க்க