ஐயப்ப பக்தா்கள் விரதம் தொடக்கம்
கந்தா்வகோட்டை வங்கார ஓடைகுள மேல்கரையில் அமைந்திருக்கும் தா்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் பக்தா்கள் சனிக் கிழமை விரதம் தொடங்கினாா்.
பால் குருசாமி தலைமையில் இருநூற்றி ஐம்பது கன்னி சாமிகள் முதல் மலைச்சாமிகள் வரை கருப்பு வேஷ்டி கட்டி துளசி மணி மாலையும் சந்தன மாலையும் அணிந்து சபரிமலைக்குச் செல்ல விரதம் தொடங்கினா்.