’தெனாலி’யின் பயப் பட்டியலை விட இபிஎஸ்ஸின் பயப் பட்டியல் பெரியது: கே.என். நேரு
ஒரே நாடு ஒரே தேர்தல்: காங்கிரஸ் எம்.பி.க்கள் அவசர ஆலோசனை!
மக்களவையில் ‘ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதா’ செவ்வாய்க்கிழமை (டிச.17) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.