செய்திகள் :

புயல் சின்னம்: மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!

post image

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக புதுவை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல்: எதிர்ப்பு தெரிவித்த கட்சிகள்!

நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சமாஜவாதி, சிவசேனை (உத்தவ் பிரிவு) தேசியவாத காங்கிர... மேலும் பார்க்க

ரோஜா - 2 தொடரில் எதிர்நீச்சல் நடிகை!

ரோஜா தொடரின் இரண்டாம் பாகத்தில் எதிர்நீச்சல் தொடர் நடிகை ஹரிப்பிரியா இணைந்துள்ளார்.கனா காணும் காலங்கள் தொடர் மூலம் சின்ன திரையில் அறிமுகமானவர் ஹரிப்பிரியா . இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்ப... மேலும் பார்க்க

’தெனாலி’யின் பயப் பட்டியலை விட இபிஎஸ்ஸின் பயப் பட்டியல் பெரியது: கே.என். நேரு

’தெனாலி’யின்பயப்பட்டியலைவிடஎடப்பாடி பழனிசாமியின்பயப்பட்டியல்பெரியது என்று நகராட்சிநிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நகராட்சிநிர்வாகத் துறைஅமைச்சர்கே.என். நேருவெளியிட்டு... மேலும் பார்க்க

எதிர்நீச்சல் - 2 தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!

எதிர்நீச்சல் தொடரின் இரண்டாம் பாகத்தின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் தங்கம் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ.57,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராம் ரூ. 7,140-க்கும், சவரன் ரூ. 57,120-க்கும் வி... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தேர்தல்: காங்கிரஸ் எம்.பி.க்கள் அவசர ஆலோசனை!

மக்களவையில் ‘ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதா’ செவ்வாய்க்கிழமை (டிச.17) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. மேலும் பார்க்க