செய்திகள் :

மேட்டூர் அணை நீர்மட்டம்!

post image

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(டிச. 17) காலை வினாடிக்கு 7148 கன அடியிலிருந்து வினாடிக்கு 7368 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 118. 21அடியிலிருந்து 118.53 அடியாக உயர்ந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 91.14 டிஎம்சியாக உள்ளது.

எதிர்நீச்சல் - 2 தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!

எதிர்நீச்சல் தொடரின் இரண்டாம் பாகத்தின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

புயல் சின்னம்: மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக புதுவை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் தங்கம் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ.57,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராம் ரூ. 7,140-க்கும், சவரன் ரூ. 57,120-க்கும் வி... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தேர்தல்: காங்கிரஸ் எம்.பி.க்கள் அவசர ஆலோசனை!

மக்களவையில் ‘ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதா’ செவ்வாய்க்கிழமை (டிச.17) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பில்லை!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று(டிச. 17) பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

அமைச்சர் பதவி மறுப்பு! கட்சிப் பதவியிலிருந்து சிவசேன எம்எல்ஏ விலகல்!

மகாராஷ்டிரா: அமைச்சரவையில் இடம்பெறாததினால் சிவசேனை எம்.எல்.ஏ நரேந்திர போண்டேகர் அக்கட்சி பதவிகள் அனைத்தையும் ராஜிநாமா செய்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று தேவேந்திர... மேலும் பார்க்க