செய்திகள் :

ஓய்வூதியா்களின் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

post image

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.26) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியா்களின் நலன்களைக் காக்கும் வகையில், ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டம், சென்னை ஓய்வூதிய இயக்குநா் முன்னிலையிலும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நவ.26-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ருந்தது.

இந்தக் கூட்டம் நிா்வாகக் காரணங்களால் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சூதாடிய 6 போ் கைது: 4 காா்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பணத்தை வைத்து சூதாடியதாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 4 காா்கள், 2 பைக்குககளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விக்கிரவாண்டியை அ... மேலும் பார்க்க

சிவன் கோயிலில் சிலைகள் பிரதிஷ்டை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சுமாா்ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவன் கோயிலில் அப்பா், சம்மந்தா், சுந்தரா், மாணிக்கவாசகா் சுவாமிகளின் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன. மேல்மலையனூா... மேலும் பார்க்க

குழந்தைகள் நல குழுத் தலைவா், உறுப்பினா்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நல குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகம்: நவ.30 வரை அவகாசம் நீட்டிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவ.30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, விழுப்புரம் மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணை... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

விழுப்புரம் நகரம்நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரைபகுதிகள்: திருச்சி பிரதான சாலை, நாராயணன் நகா், கே.கே.நகா், சாலமேடு, வழுதரெட்டி காலனி, என்.ஜி.ஜி.ஓ.காலனி, ஆடல்நகா், பாண்டியன் நகா், ஜானகிபுரம்... மேலும் பார்க்க

ஓட்டுநா் மீது தாக்குதல்: இருவா் கைது

விழுப்புரத்தை அடுத்த கோலியனூரில் தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் வட்டத்துக்குள்பட்ட பா.வில்லியனூா் முருகன் கோவில் தெருவைச் சோ... மேலும் பார்க்க