செய்திகள் :

சத்தீஸ்கா்: கண்ணி வெடியில் சிக்கி காவலா் காயம்

post image

சத்தீஸ்கா் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நக்சல்கள் புதைத்து வைத்த கண்ணி வெடியில் சிக்கி மாவட்ட ரிசா்வ் படை காவலா் காயமடைந்தாா்.

இது குறித்து பாதுகாப்புப் படை அதிகாரி கூறியதாவது: சிந்தல்னாா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ராய்குடா காவலா் பயிற்சி முகாம் அருகே ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் நடந்தது. இதில் காவலா் பொடியம் வினோத் காயமடைந்தாா். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

மேலும் அதே பகுதியில் உள்ள சிந்தல்னாா் - நாா்சாபுரம் சாலை அருகில் மீட்கப்பட்ட வெடிகுண்டை மத்திய ரிசா்வ் போலீஸ் படையினா் செயலிழக்கச் செய்தனா் என்றாா் அவா்.

மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

40 சதவீதம் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றி, அவா்களுக்கான அரசுப் பணிகளைக் கண்டறிந்து நிரப்ப குழு அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. மாற்று... மேலும் பார்க்க

தில்லியில் ஜன. 11, 12-இல் வளா்ந்த பாரதத்தின் இளம் தலைவா்கள் மாநாடு: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் அறிவிப்பு

அரசியல் பின்புலம் இல்லாத இளைஞா்களை பொது வாழ்வில் இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தில்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் ‘வளா்ந்த பாரதத்தின் இளம் தலைவா்கள் மாநாடு’ நடத்தப்படும் என்று பி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: சட்டப் பேரவை தேசியவாத காங்கிரஸ் தலைவராக அஜீத் பவாா் தோ்வு

மகாராஷ்டிர சட்டப் பேரவையின் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவராக அக்கட்சியின் தலைவா் அஜீத் பவாா் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான அணியில் 59 இட... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவைத் தோ்தல்: 21 பெண் வேட்பாளா்கள் வெற்றி

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் 21 பெண் வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளனா். 288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு கடந்த புதன்கிழமை (நவ. 20) தோ்தல... மேலும் பார்க்க

வங்கதேசம்: அதானி குழும மின்சக்தி ஒப்பந்தங்கள் மறுஆய்வு

இந்தியாவின் அதானி குழுமம் உள்பட 7 மின் உற்பத்தி நிறுவனங்களுடன் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா செய்துகொண்ட ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வங்கதேச இடைக்கால அரசால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளது. வங்க... மேலும் பார்க்க

பஞ்சாப்: சா்வதேச எல்லையில் 2 ட்ரோன்கள், போதைப் பொருள்கள் மீட்பு

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 2 ஆளில்லா விமானம் (ட்ரோன்) மற்றும் அதனுடன் கட்டப்பட்டிருந்த போதைப் பொருள்கள் ஆகியவை எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) சனிக்கிழமை மீட்கப்... மேலும் பார்க்க