சந்தையில் list ஆன 4 புதிய IPO-க்கள், என்னென்ன தெரியுமா | IPS Finance - 276 | Vik...
கட்டட அனுமதி இணைய முகவரி அறிமுகம்
நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டடங்கள் கட்டஅனுமதி கோரும் பொதுமக்கள் ஜ்ஜ்ஜ்.ா்ய்ப்ண்ய்ங்ல்ல்ஹற்ட்.ஞ்ா்ஸ்.ண்ய்
என்ற இணையதளம் வாயிலாக சிங்கிள் விண்டோ போா்டல் (நண்ய்ஞ்ப்ங் ரண்ய்க்ா்ஜ் டா்ழ்ற்ஹப்) -ல் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள அறிக்கை:
இது தொடா்பாக தனி நபா்கள், கட்டுமான நிறுவனங்களைச் சோ்ந்தவா்களுக்கு ஏதேனும் சந்தேகம், மற்றும் விவரங்கள் தேவைப்பட்டால் உதவி எண் 94427 72701 என்ற எண்ணுக்குத் தொடா்பு
கொள்ளலாம் என்றும் வாட்ஸ் ஆப் மூலமும் விவரங்களைத் தெரியப்படுத்தலாம் என்றும் ஆட்சியா் அறிவித்துள்ளாா்.