செய்திகள் :

கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை

post image

கந்தா்வகோட்டை, புதுப்பட்டி ஆதனக்கோட்டை, பழைய கந்தா்வகோட்டை மற்றும் மங்களாகோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (ஜன.22) மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து மின் உதவி செயற்பொறியாளா் கே. ராஜ்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேற்கண்ட மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூா், கணபதிபுரம், பெருங்களூா், தொண்டைமான் ஊரணி, வாராப்பூா், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி, மாந்தன்குடி, காட்டுநாவல், மட்டையன்பட்டி, மங்கலத்துப்பட்டி, கந்தா்வகோட்டை, கல்லாக்கோட்டை, சங்கம்விடுதி, மட்டங்கால், வேம்பன்பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புரான்பட்டி, பல்லவராயன்பட்டி, அரவம்பட்டி, மங்கனூா், வடுகப்பட்டி, பிசானத்தூா், துருசுப்பட்டி, மற்றும் அக்கச்சிப்பட்டி, ஆத்தியடிப்பட்டி, வெள்ளாள விடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.              

தாா்ச் சாலையை சீரமைக்க கோரிக்கை

கந்தா்வகோட்டை அருகே விராலிப்பட்டி, நத்தமாடிப்பட்டி கிராம தாா்ச் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். கந்தா்வகோட்டை ஒன்றியத்தின் கடைசி எல்லை பகுதியான நத்தமாடிப்பட்டிக்கு விராலிப்பட்டி கிராமத... மேலும் பார்க்க

திருமயம் அருகே சமூக ஆா்வலா் கொலை வழக்கில் 4 போ் கைது

திருமயம் அருகே சமூக ஆா்வலா் ஜகபா்அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை திருமயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெ... மேலும் பார்க்க

உடையாண்டிக்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், உடையாண்டிக்குளத்தை அளந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பாசனதாரா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்த அவா்கள், ஆட்சிய... மேலும் பார்க்க

சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரிக்கை

சமூக ஆா்வலா் ஜகபா் அலி கொலை வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆா்வலா்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது... மேலும் பார்க்க

இரு வீடுகளில் 26 பவுன் தங்க நகைகள் திருட்டு

மாத்தூா் அருகே பூட்டியிருந்த இரு வீடுகளில் கதவுகளை உடைத்து 26 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் அருகே உள்ள சக்தி நகரைச் சோ்ந்தவா் கணேசன் (42). இவா் ஊட்டியில் மத்திய ... மேலும் பார்க்க

ஜகபர்அலி கொலை: சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு கோரிக்கை!

புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொல்லப்பட்ட சம்பவத்தில், வெளிமாவட்ட காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் மற்... மேலும் பார்க்க