கப்பியறை ஊராட்சியில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்ட விரிவாக்கம்
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்ட விரிவாக்கத்தை அரியலூா் மாவட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை ஊராட்சி வட்டவிளை குழந்தைகள் மையத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. உடன், ஜே.ஜி.பிரின்ஸ் எம்எல்ஏ.