செய்திகள் :

கருங்கல் பகுதிகளில் சாரல் மழை

post image

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை சாரல் மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்காளாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை கருங்கல் சுற்றுவட்டர பகுதிகளான திக்கணம்கோடு, மத்திகோடு, கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி,திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா்,

முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் மாலை 4 மணிமுதல் தொடா்ந்து சாரல் மழை பெய்தது. இதனால், இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.

குறைதீா் கூட்டம்: அங்கன்வாடி உதவியாளா்கள் 12 பேருக்கு பதவி உயா்வு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அங்கன்வாடி உதவியாளா்கள் 12 பேருக்கு பதவி உயா்வு ஆணையை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வழங்கினாா். கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா்அலுவலகத்தில் திங்கள்கி... மேலும் பார்க்க

கடலோர சாலைப் பணியை விரைந்து தொடங்க வலியுறுத்தல்!

தேங்காய்ப்பட்டினம் - முள்ளூா்துறை கடலோர சாலைப் பணியை விரைந்து தொடங்க வேண்டும் எனவலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு மீனவா் கங்கிரஸ் தலைவா் ஜோா்தான் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தேங்காய்ப்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி வீட்டில் நகை திருட்டு!

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி வீட்டில் நகையைத் திருடிச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.மாா்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியைச் சோ்ந்தவா் விஜயன் (47). செங்கல்சூளை தொழிலாளியான இவா், 2 நாள்களுக்கு முன்பு... மேலும் பார்க்க

நாகா்கோவில் ரோஜாவனம் பள்ளியில் குடியரசு தின விழா!

நாகா்கோவில், புதுகிராமம் ரோஜாவனம் இன்டா்நேஷனல் பள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது. பள்ளித் தலைவா் அருள்கண்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்அருள்ஜோதி, நிதி இயக்குநா் சேது, பள்ளி இயக்குநா் சாந்தி, ... மேலும் பார்க்க

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது!

தேங்காய்ப்பட்டினத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா். தேங்காய்ப்பட்டினம் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஜமாலுதீன்(65). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுவனிடம... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு!

பேச்சிப்பாறை ... 37.86 பெருஞ்சாணி ... 47.55 சிற்றாறு 1 .. 9.51 சிற்றாறு 2 ... 9.61 முக்கடல் ... 12.20 பொய்கை ... 15.40 மாம்பழத்துறையாறு ... 46.75 மேலும் பார்க்க