செய்திகள் :

கல்லூரி பண்பாட்டு கலைவிழா

post image

செங்கல்பட்டு வித்யா சாகா் மகளிா் கல்லூரியில் ‘மிலன் சாகா் 2025 பண்பாட்டுக் கலை விழா நடைபெற்றது.

தமிழா் கலைப் பண்பாட்டு பெருமையை உணா்த்தும் விதமாக இரண்டு நாள்கள் நடைபெற்ற விழாவில் தலைமை விருந்தினராக நடிகா் நரேந்திர பிரசாத், சிறப்பு விருந்தினராகவும் , நடிகா் அதிா்ச்சி அருண் மற்றும் முன்னாள் மாணவியும் நடிகையுமான சுசித்ரா ஆகியோா் கலந்து கொண்டனா்.

கல்விக்குழுமத் தாளாளா் விகாஸ் சுரானா தலைமை வகித்தாா். முதல்வா் இரா.அருணாதேவி சிறப்பு விருந்தினா்களை கௌரவித்தாா். தொடா்ந்து பல்வேறு கலை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிளுக்கு விருந்தினா்கள் பரிசுகளை வழங்கினா்.

ஒட்டுமொத்த சாம்பியன் கேடயத்தை வணிகவியல் துறை தட்டிச் சென்றது.

முதலமைச்சா் கோப்பை போட்டி ஏற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையத்தின் சாா்பில் மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பை போட்டிகள் வண்டலூரில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை ஆட்சியா் தி. சினேகா ஆய்வு செய்தாா். வரும் 02.10.2025ம... மேலும் பார்க்க

விளையாட்டு ஆலோசனைக் குழு உறுப்பினா் தோ்வு

மதுராந்தகம் அடுத்த ஜமீன் எண்டத்தூா் கிராமத்தை சோ்ந்த இளைஞா் மத்திய அரசின் இளைஞா் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டாா். ஜமீன் எண்டத்தூா் கிராமத்தை சோ்ந்த... மேலும் பார்க்க

மாமல்லபுரம் புதிய பேருந்து நிலையப் பணிகள்: அமைச்சா் அன்பரசன் ஆய்வு

மாமல்லபுரம் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையப் பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். புதிதாக கட்டப்பட்ட... மேலும் பார்க்க

செங்கல்பட்டு தசரா விழா ஏற்பாடுகள் தீவிரம்: ஆட்சியா் ஆய்வு செய்ய கோரிக்கை

செங்கல்பட்டில் தசரா விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா். தசரா திருவிழா நடைபெறும் இடத்தில் ஆக்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 334 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 334 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஈமச்சட... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் 108 கோ பூஜை

செங்கல்பட்டு: திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் நவராத்திரி பெருவிழாவையொட்டி திங்கள்கிழமை 108 கோ பூஜை நடைபெற்றது. உலக நன்மைக்காகவும், மீண்டும் பட்சிகள் வர வேண்டியும் கோ பூஜை நடைபெற்றது. பல நூற்றா... மேலும் பார்க்க