செய்திகள் :

கான்பூர் ஐஐடி-இல் வேலை வேண்டுமா?

post image

கான்பூர் ஐஐடி- இல் இளநிலை உதவியாளர் மற்றும் உதவி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 1/2024

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Assistant Security Officer - 2

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் துணை ராணுவப் படை, காவல்துறையில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Sports Officer - 2

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் உடற்கல்வியியல் பிரிவில் பி.பி.எட் முடித்திருக்க வேண்டும்.

பணி: Junior Technical Superintendent - 3

1.Computer Science & Engineering -2

2.Acdamic Affairs - 1

தகுதி: கணினி அறிவியல் மற்றும் பொறியியல், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் பிஇ, பி.டெக், எம்சிஏ, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இளங்கலை பட்டத்துடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Assistant

காலியிடங்கள்: 12

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100

வயதுவரம்பு: 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பித்துவிட்டீர்களா?ரூ.1,80,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் ரூ.350, இதர பிரிவினர் ரூ.700 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.iitk.ac.in/infocell/recruitment என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.1.2025

இது தொடர்பான மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.

மிஸ்பண்ணிடாதீங்க... 4576 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைகளில்(ஏய்ம்ஸ்) காலியாக உள்ள 4576 பாராமெடிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுக... மேலும் பார்க்க

காமராஜா் துறைமுகத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் வேலை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காமராஜா் துறைமுகத்தில் காலியாக உள்ள எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி... மேலும் பார்க்க

ஜவுளித்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழுள்ள டெக்ஸ்டைல்ஸ் குழுமத்தில் காலியாக உள்ள குரூப் ஏ, பி மற்றும் சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ... மேலும் பார்க்க

கனரா வங்கியில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு உலகளவில் 9600-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் நிரப்பப்பட உள்ள 60 சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு... மேலும் பார்க்க

வாப்கோ நிறுவனத்தில் பொறியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

வாப்கோ நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அற... மேலும் பார்க்க

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க.. ரூ.1,40,000 சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் வேலை!

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(பெல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புரபேஷனரி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள ... மேலும் பார்க்க