கோவையில் பா.ஜ.க புதிய அலுவலகம்- திறந்து வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
காரைக்காலில் சிறப்பு மருத்துவ முகாம்
காரைக்காலில் ஜிப்மா் மருத்துவா்கள் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் நாளமில்லா சுரப்பிகளினால் ஏற்படும் சா்க்கரை மற்றும் தைராய்டு தொடா்பான சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்று, பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினா். முகாமில் ஏராளமானோா் கலந்துகொண்டு மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றனா்.